Sunday, May 18, 2014

ஐஸ்வர்யம் அருளும் குபேரன் போற்றி



ஐஸ்வர்யம் அருளும் குபேரன் போற்றி
1. அளகாபுரி அரசே போற்றி
2. ஆனந்தம் தரும் அருளே போற்றி
3. இன்பவளம் அளிப்பாய் போற்றி
4. ஈடில்லாப் பெருந்தகையே போற்றி
5. உகந்து அளிக்கும் உண்மையே போற்றி
6. ஊக்கம் அளிப்பவனே போற்றி
7. எளியோனுக்கு அருள்பவனே போற்றி
8. ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி
9. ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி
10. ஒன்பது நிதி பெற்றவனே போற்றி
11. ஓங்கார பக்தனே போற்றி
12. கருத்தில் நிறைந்தவனே போற்றி
13. கனகராஜனே போற்றி
14. கனகரத்தினமே போற்றி
15. காசு மாலை அணிந்தவனே போற்றி
16. கிந்நரர்கள் தலைவனே போற்றி
17. கீர்த்தி அளிப்பவனே போற்றி
18. கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி
19. குருவாரப் பிரியனே போற்றி
20. குணம் தரும் குபேரா போற்றி
21. குறை தீர்க்கும் குபேரா போற்றி
22. கும்பத்தில் உறைபவனே போற்றி
23. குண்டலம் அணிந்தவனே போற்றி
24. குபேர லோக நாயகனே போற்றி
25. குன்றாத நிதி அளிப்பாய் போற்றி
26. கேடதனை நீக்கிடுவாய் போற்றி
27. கேட்டவரம் அளிப்பவனே போற்றி
28. கோடி நிதி அளிப்பவனே போற்றி
29. சங்க நிதியைப் பெற்றவனே போற்றி
30. சங்கரர் தோழனே போற்றி
31. சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
32. சமயத்தில் அருள்பவனே போற்றி
33. சத்திய சொரூபனே போற்றி
34. சாந்த சொரூபனே போற்றி
35. சித்ரலேகா பிரியனே போற்றி
36. சித்ரலேகா மணாளனே போற்றி
37. சிந்தையில் உறைபவனே போற்றி
38. சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி
39. சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி
40. சிவபூஜை பிரியனே போற்றி
41. சிவ பக்த நாயகனே போற்றி
42. சிவ மகா பக்தனே போற்றி
43. சுந்தரர் பிரியனே போற்றி
44. சுந்தர நாயகனே போற்றி
45. சூர்பனகா சகோதரனே போற்றி
46. செந்தாமரைப் பிரியனே போற்றி
47. செல்வ வளம் அளிப்பவனே போற்றி
48. செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி
49. சொர்ணவளம் அளிப்பவனே போற்றி
50. சொக்கநாதர் பிரியனே போற்றி
51. சௌந்தர்ய ராஜனே போற்றி
52. ஞான குபேரனே போற்றி
53. தனம் அளிக்கும் தயாபரா போற்றி
54. தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி
55. திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி
56. திருவிழி அழகனே போற்றி
57. திருவுரு அழகனே போற்றி
58. திருவிளக்கில் உறைவாய் போற்றி
59. திருநீறு அணிபவனே போற்றி
60. தீயவை அகற்றுவாய் போற்றி
61. துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
62. தூயமனம் படைத்தவனே போற்றி
63. தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி
64. தேவராஜனே போற்றி
65. பதுமநிதி பெற்றவனே போற்றி
66. பரவச நாயகனே போற்றி
67. பச்சை நிறப் பிரியனே போற்றி
68. பவுர்ணமி நாயகனே போற்றி
69. புண்ணிய ஆத்மனே போற்றி
70. புண்ணியம் அளிப்பவனே போற்றி
71. புண்ணிய புத்திரனே போற்றி
72. பொன்னிற முடையோனே போற்றி
73. பொன் நகை அணிபவனே போற்றி
74. புன்னகை அரசே போற்றி
75. பொறுமை கொடுப்பவனே போற்றி
76. போகம்பல அளிப்பவனே போற்றி
77. மங்கல முடையோனே போற்றி
78. மங்களம் அளிப்பவனே போற்றி
79. மங்களத்தில் உறைவாய் போற்றி
80. மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி
81. முத்து மாலை அணிபவனே போற்றி
82. மோகன நாயகனே போற்றி
83. வறுமை தீர்ப்பவனே போற்றி
84. வரம் பல அருள்பவனே போற்றி
85. விஜயம் தரும் விவேகனே போற்றி
86. வேதம் போற்றும் வித்தகா போற்றி
87. வைர மாலை அணிபவனே போற்றி
88. வைகுண்டவாசப் பிரியனே போற்றி
89. நடராஜர் பிரியனே போற்றி
90. நவதான்யம் அளிப்பவனே போற்றி
91. நவரத்தினப் பிரியனே போற்றி
92. நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி
93. நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி
94. வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
95. ராவணன் சோதரனே போற்றி
96. வடதிசை அதிபதியே போற்றி
97. ரிஷி புத்திரனே போற்றி
98. ருத்திரப் பிரியனே போற்றி
99. இருள் நீக்கும் இன்பனே போற்றி
100. வெண்குதிரை வாகனனே போற்றி
101. கைலாயப் பிரியனே போற்றி
102. மனம் விரும்பும் மன்னவனே போற்றி
103. மணிமகுடம் தரித்தவனே போற்றி
104. மாட்சிப் பொருளோனே போற்றி
105. யந்திரத்தில் உறைந்தவனே போற்றி
106. யௌவன நாயகனே போற்றி
107. வல்லமை பெற்றவனே போற்றி
108.குபேரா போற்றி! போற்றி!!

வாழ்வில் ஐஸ்வர்யர் அருளும் ஸ்ரீ லட்சுமி போற்றி



வாழ்வில் ஐஸ்வர்யர் அருளும் ஸ்ரீ லட்சுமி போற்றி
1.ஓம் அஷ்ட லட்சுமியே போற்றி
2.ஓம் அத்ருஷ்ட லட்சுமியே போற்றி
3.ஓம் அன்ன லட்சுமியே போற்றி
4.ஓம் அபய லட்சுமியே போற்றி
5.ஓம் அலங்கார லட்சுமியே போற்றி
6.ஓம் அஸ்வாரூட லட்சுமியே போற்றி
7.ஓம் அஷ்டபுஜ லட்சுமியே போற்றி
8.ஓம் அஷ்டாத புஜலட்சுமியே போற்றி
9.ஓம் அம்ருத லட்சுமியே போற்றி
10.ஓம் அனந்த லட்சுமியே போற்றி
11.ஓம் ஆதி லட்சுமியே போற்றி
12.ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
13.ஓம் இஷ்ட லட்சுமியே போற்றி
14.ஓம் இந்திர லட்சுமியே போற்றி
15.ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
16.ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
17.ஓம் கஜலட்சுமியே போற்றி
18.ஓம் கனக லட்சுமியே போற்றி
19.ஓம் கற்பக லட்சுமியே போற்றி
20.ஓம் கனகாபிஷேக லட்சுமியே போற்றி
21.ஓம் கன்யா லட்சுமியே போற்றி
22.ஓம் கமலா லட்சுமியே போற்றி
23.ஓம் கிருபா லட்சுமியே போற்றி
24.ஓம் கீர்த்தி லட்சுமியே போற்றி
25.ஓம் கோ லட்சுமியே போற்றி
26.ஓம் கோலாபுரி லட்சுமியே போற்றி
27.ஓம் சத்ய லட்சுமியே போற்றி
28.ஓம் சர்வ லட்சுமியே போற்றி
29.ஓம் சம்பத்ஸ்வரூபியே போற்றி
30.ஓம் சந்தான லட்சுமியே போற்றி
31.ஓம் சாந்த லட்சுமியே போற்றி
32.ஓம் சாகரோத்பவ லட்சுமியே போற்றி
33.ஓம் சித்த லட்சுமியே போற்றி
34.ஓம் சிவானந்த லட்சுமியே போற்றி
35.ஓம் சுப லட்சுமியே போற்றி
36.ஓம் சுந்தர லட்சுமியே போற்றி
37.ஓம் சுவர்ண லட்சுமியே போற்றி
38.ஓம் சுஸ்மித லட்சுமியே போற்றி
39.ஓம் சுகாசன லட்சுமியே போற்றி
40.ஓம் சௌபாக்ய லட்சுமியே போற்றி
41.ஓம் ஸ்தித லட்சுமியே போற்றி
42.ஓம் ஸெளந்தர்ய லட்சுமியே போற்றி
43.ஓம் சுவர்க்க லட்சுமியே போற்றி
44.ஓம் ஸைன்ய லட்சுமியே போற்றி
45.ஓம் ஜய லட்சுமியே போற்றி
46.ஓம் ஜகல் லட்சுமியே போற்றி
47.ஓம் ஜோதி லட்சுமியே போற்றி
48.ஓம் ஜேஷ்ட லட்சுமியே போற்றி
49.ஓம் ஷ்டபுஜ லட்சுமியே போற்றி
50.ஓம் ஷோடச லட்சுமியே போற்றி
51.ஓம் தன லட்சுமியே போற்றி
52.ஓம் தனத லட்சுமியே போற்றி
53.ஓம் தயா லட்சுமியே போற்றி
54.ஓம் தான்ய லட்சுமியே போற்றி
55.ஓம் த்ரிகுண லட்சுமியே போற்றி
56.ஓம் த்வார லட்சுமியே போற்றி
57.ஓம் த்விபுஜ லட்சுமியே போற்றி
58.ஓம் த்விபுஜ வீர லட்சுமியே போற்றி
59.ஓம் திவ்ய லட்சுமியே போற்றி
60.ஓம் தீப லட்சுமியே போற்றி
61.ஓம் தைர்ய லட்சுமியே போற்றி
62.ஓம் துளசி லட்சுமியே போற்றி
63.ஓம் துக்க நிவாரணியே போற்றி
64.ஓம் நாகலட்சுமியே போற்றி
65.ஓம் நித்திய லட்சுமியே போற்றி
66.ஓம் பால லட்சுமியே போற்றி
67.ஓம் பங்கஜ லட்சுமியே போற்றி
68.ஓம் பிரம்ம சோதரியே போற்றி
69.ஓம் பிரசன்ன லட்சுமியே போற்றி
70.ஓம் பிரகாச லட்சுமியே போற்றி
71.ஓம் பில்வல லட்சுமியே போற்றி
72.ஓம் பூ லட்சுமியே போற்றி
73.ஓம் புவனலட்சுமியே போற்றி
74.ஓம் பூஜ்ய லட்சுமியே போற்றி
75.ஓம் பூர்ண லட்சுமியே போற்றி
76.ஓம் போக லட்சுமியே போற்றி
77.ஓம் மகா லட்சுமியே போற்றி
78.ஓம் மாயா லட்சுமியே போற்றி
79.ஓம் மோஷ லட்சுமியே போற்றி
80.ஓம் மோஹன லட்சுமியே போற்றி
81.ஓம் யக்ஞ லட்சுமியே போற்றி
82.ஓம் யந்திர லட்சுமியே போற்றி
83.ஓம் யோக லட்சுமியே போற்றி
84.ஓம் யௌவன லட்சுமியே போற்றி
85.ஓம் ராஜ லட்சுமியே போற்றி
86.ஓம் ராஜ்ய லட்சுமியே போற்றி
87.ஓம் ரம்ய லட்சுமியே போற்றி
88.ஓம் ரூப லட்சுமியே போற்றி
89.ஓம் லட்சுமியே போற்றி
90.ஓம் லங்காத கனியே போற்றி
91.ஓம் வரலட்சுமியே போற்றி
92.ஓம் வரத லட்சுமியே போற்றி
93.ஓம் விஷ்ணு லட்சுமியே போற்றி
94.ஓம் விஜய லட்சுமியே போற்றி
95.ஓம் விஸ்வ லட்சுமியே போற்றி
96.ஓம் வித்யா லட்சுமியே போற்றி
97.ஓம் வீர லட்சுமியே போற்றி
98.ஓம் வீர்ய லட்சுமியே போற்றி
99.ஓம் ஞான லட்சுமியே போற்றி
100.ஓம் ஹம்ஸவாகினியே போற்றி
101.ஓம் ஹருதய லட்சுமியே போற்றி
102.ஓம் ஹிரண்ய லட்சுமியே போற்றி
103.ஓம் ஸ்ரீ லட்சுமியே போற்றி
104.ஓம் ஸ்ரீ சக்ர லட்சுமியே போற்றி
105.ஓம் ஸ்ரீ சூக்த லட்சுமியே போற்றி
106.ஓம் ஸ்ரீப்ரதனா லட்சுமியே போற்றி

கோமாதா 108 தமிழ்ப் போற்றி வழிபாடு அர்ச்சனை




கோமாதா 108 தமிழ்ப் போற்றி வழிபாடு அர்ச்சனை
1.காமதேனுவே போற்றி
2.
ஓம் திருமகள் வடிவேபோற்றி
3.
ஓம் தேவருலகப் பசுவேபோற்றி
4.
ஓம் பால் சுரப்பவளேபோற்றி
5.
ஓம் பயம் போக்குபவளேபோற்றி
6.
ஓம் அமிர்தவாணியேபோற்றி
7.
ஓம் உயிர்காப்பவளேபோற்றி
8.
ஓம் உத்தமியேபோற்றி
9.
ஓம் காளையன் மனைவியேபோற்றி
10.
ஓம் மாய உருவினளேபோற்றி
11.
ஓம் மகா சக்தி வடிவினளேபோற்றி
12.
ஓம் அழகின் பிறப்பிடமேபோற்றி
13.
ஓம் தெய்வங்களை உடற் கொண்டோய்போற்றி
14.
ஓம் முக்கண்ணியேபோற்றி
15.
ஓம் பாலூட்டும் தாய் உருவேபோற்றி
16.
ஓம் பாவங்கள் போக்குவாய்போற்றி
17.
ஓம் சாபங்கள் விரட்டுவாய்போற்றி
18.
ஓம் ஐம்பொருள் ஈவாய்போற்றி
19.
ஓம் அறத்தின் வடிவமேபோற்றி
0.
ஓம் ஆக்கும் சக்தியேபோற்றி
21.
ஓம் அபயம் அளிப்பவளேபோற்றி
22.
ஓம் இறைவர் வாகனமேபோற்றி
23.
ஓம் ஏற்றம் தருவாய்போற்றி
24.
ஓம் கார்த்தனை பணிய வைத்தாய்போற்றி
25.
ஓம் ஜமதக்ணியின் தொகுவமேபோற்றி
26.
ஓம் யோக முகத்தாய்போற்றி
27.
ஓம் கன்று ஈயும் கருணையேபோற்றி
28.
ஓம் அன்பானவளேபோற்றி
29.
ஓம் அடக்கத்தின் இலக்கணமேபோற்றி
30.
ஓம் இடர்களைக் களைவாய்போற்றி
31.
ஓம் இனிமை தருவாய் போற்றி
32.
ஓம் அம்மா பாசபிரதிபலிப்பே போற்றி
33.
ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி
34.
ஓம் வாழ்வாய் உயர்த்துவாய் போற்றி
35.
ஓம் வளம் பெருக்குபவளே போற்றி
36.
ஓம் ஈன்றதாய் ஒப்பாய்போற்றி
37.
ஓம் இரக்க குணத்தவனேபோற்றி
38.
ஓம் சோலையில் உலவுவாய்போற்றி
39.
ஓம் சுவர்க்க வழிகாட்டுவாய்போற்றி
40.
ஓம் சுதந்திர நாயகியேபோற்றி
41.
ஓம் ஆபரணம் தரித்தாய்போற்றி
42.
ஓம் புல்விரும்பும் புலனமாதுபோற்றி
43.
ஓம் தருமத்தின் உருவமேபோற்றி
44.
ஓம் எதிர்சக்தி விரட்டுவாய்போற்றி
45.
ஓம் இல்லம் காக்கும் நல்லவளேபோற்றி
46.
ஓம் வரம் தரும் வள்ளளேபோற்றி
47.
ஓம் கோவென்று பெயர் கொண்டாய்போற்றி
48.
ஓம் கும்மிட்டோர்க்கு குலவிளக்கேபோற்றி
49.
ஓம் எளியோரைக் காத்தருள்வாய்போற்றி
50.
ஓம் அகந்தையை அழிப்பாய்போற்றி
51.
ஓம் அல்லலுக்கு விடை தருவாய்போற்றி
52.
ஓம் உயிர் கொடுக்கும் உத்தமியேபோற்றி
53.
ஓம் உதிரத்தைப் பாலாய் தருபவளேபோற்றி
54.
ஓம் தியாகத்தின் வடிவினளேபோற்றி
55.
ஓம் அன்புக்கு இலக்கணமேபோற்றி
56.
ஓம் வேதங்கÛக் காலாய் கொண்டாய்போற்றி
57.
ஓம் கொம்புடைய குணவதிபோற்றி
58.
ஓம் மடியுடை மாதரசியேபோற்றி
59.
ஓம் ஆற்றல் உடைய அன்னையேபோற்றி
60.
ஓம் அட்ட லட்சுமியை அடக்கிக் கொண்டாய்போற்றி
61.
ஓம் வீரசக்தி வடிவினாய்போற்றி
62.
ஓம் விந்தியத்திருந்து வந்தாய்போற்றி
63.
லோகப் பசுவடிவேபோற்றி
64.
ஓம் பார்வதி வடிவினளேபோற்றி
65.
ஓம் அழகான அம்மாவேபோற்றி
66.
பதினான்கு உலகும் செல்வாய்போற்றி
67.
பரமனுக்கு பால் சொரிந்தாய்போற்றி
68.
பால் முகத் தேவியேபோற்றி
69.
மூவர் போற்றும் முத்தேபோற்றி
70.
முனிவர் வாக்கில் வியப்பேபோற்றி
71.
முன்னேற்றத்தை முன் சொல்வாய்போற்றி
72.
தீண்டவை களைவாய்போற்றி
73.
சுத்தப் பொருள் தருபவளேபோற்றி
74.
ஆதார சக்தியேபோற்றி
75.
ஆனந்தப் பசு முகமேபோற்றி
76.
உண்மையான உயிர் சக்தியேபோற்றி
77.
நேரில் உதிக்கும் தெய்வ உருவேபோற்றி
78.
தோஷங்கள் போக்கும் துரந்தரீபோற்றி
79.
ஓம் கார வடிவினாய்போற்றி
80.
கலைகளின் இருப்பிடமேபோற்றி
81.
காட்சிக்கு இனியவளேபோற்றி
82.
தயை உடைய தாயன்பேபோற்றி
83.
நான்மறை போற்றும் நல்மகளேபோற்றி
84.
துதிக்கப்படுபவளேபோற்றி
85.
நித்தமும் நினைக்கப் படுவாய்போற்றி
86.
தினமும் பூசனை ஏற்பாய்போற்றி
87.
பூரண உருவமேபோற்றி
88.
சிவன் தலங்கள் ஆக்கினாய்போற்றி
89.
மந்திரப் பொருள் உடையவளேபோற்றி
90.
முக்காலமும் உணர்ந்தவளேபோற்றி
91.
முக்திக்கு வழி காட்டுவாய்போற்றி
92.
வேற்றுமை களைந்திடுவாய்போற்றி
93.
எல்லா நோய்களும் விரட்டுவாய்போற்றி
94.
செல்வங்கள் அருளிடும் மாதேபோற்றி
95.
மங்களங்களின் பிறப்பிடமேபோற்றி
96.
புண்ணியத்தின் ஊற்றேபோற்றி
97.
புகழான புவன மாதேபோற்றி
98.
புத்தொளி தரும் தாயேபோற்றி
99.
நான் முகன் அவதாரமேபோற்றி
100.
சிவபக்திப் பிரியவளேபோற்றி
101.
வினைகளை வேரறுப்பாய்போற்றி
102.
கொம்புடைய தாயேபோற்றி
103.
ஆலயக் கோமுகமேபோற்றி
104.
அறங்காத்தோர்க்கு அரமேபோற்றி
105.
விடந்தீர் விந்தையனேபோற்றி
106.
வலம் வந்தார்க்கு வரம் அருள்வாய் போற்றி
107.
கிரகலட்சுமி வடிவினாளேபோற்றி
108.
ஒம் கோமாதா தாயேபோற்றி! போற்றி!!